Search lyrics

Typing something do you want to search. Exam: Artist, Song, Album,Writer, Release Year...
if you want to find exactly, Please input keywords with double-quote or using multi keywords. Exam: "Keyword 1" "Keyword 2"

P. Susheela

Genres: Other

Velaale Vizhigal Lyrics - P. Susheela

vElAlE vizigaL inRu AlOlam isaikkum 

siRu nUlAlE idaiyil 

manmadhan sEnaigaL manthiram pAdidum 

manmadhan sEnaigaL manthiram pAdidum 

A...A..O..O... 

NirOdum thAnAdum thErOdum thiruwAL enggE 

malligai thAmarai aLLidum melliya 

pUppOnRa manggai inggE..A... 

pUppOnRa manggai inggE..A... 

manmadhan sEnaigaL manthiram pAdidum 

manmadhan sEnaigaL manthiram pAdidum 

(vElAlE) 

pattussElaiyil minnum ponnizai 

pAvai mEniyil Adum 

thottuth thAvida thuLLum en manam] 

kattuk kAvalai mIRum 

A..A.. 

kattum kaivaLai thottum melliya 

pottum unnudan Oum 

sittuk kaNgaLil vettum minnalum 

pattam pOl viLaiyAdum 

pUvaNNak kUnthal en manjsamAnAl 

nAn konjsam pAda nI konjsam pAdu 

(manmadhan) 

thanggas senggani anggam unnudan 

sanggamam Avadhu enRu 

thinggaL manggaiyin sevvAy unnudan 

ponggum nAdagam enRu ? 

O...O... 

thiththikkum oru muththup pUssaram 

thaththaikkE tharam enRu 

siththam sonnadhu vEgam vanthadhu 

niththam Ayiram uNdu 

vArunggaL innum TArunggaL kannam 

kURunggaL enRO peN uLLam sollum 

(manmadhan) 

 

Related 

 

27 Best Ever Songs From Movie Soundtracks 

 

NEW SONG: Thomas Rhett 'Remember You Young' - LYRICS 

 

HOT SONG: TWICE - 'Feel Special' - LYRICS 

 

வேலாலே விழிகள் இன்று ஆலோலம் இசைக்கும் 

சிறு நூலாலே இடையில் 

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் 

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் 

ஆ...ஆ..ஓ..ஓ... 

நிரோடும் தானாடும் தேரோடும் திருநாள் எங்கே 

மல்லிகை தாமரை அள்ளிடும் மெல்லிய 

பூப்போன்ற மங்கை இங்கே..ஆ... 

பூப்போன்ற மங்கை இங்கே..ஆ... 

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் 

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும் 

(வேலாலே) 

பட்டுச்சேலையில் மின்னும் பொன்னிழை 

பாவை மேனியில் ஆடும் 

தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்] 

கட்டுக் காவலை மீறும் 

ஆ..ஆ.. 

கட்டும் கைவளை தொட்டும் மெல்லிய 

பொட்டும் உன்னுடன் ஓஉம் 

சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும் 

பட்டம் போல் விளையாடும் 

பூவண்ணக் கூந்தல் என் மஞ்சமானால் 

நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாடு 

(மன்மதன்) 

தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன் 

சங்கமம் ஆவது என்று 

திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன் 

பொங்கும் நாடகம் என்று ? 

ஓ...ஓ... 

தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம் 

தத்தைக்கே தரம் என்று 

சித்தம் சொன்னது வேகம் வந்தது 

நித்தம் ஆயிரம் உண்டு 

வாருங்கள் இன்னும் தாருங்கள் கன்னம் 

கூறுங்கள் என்றோ பெண் உள்ளம் சொல்லும் 

(மன்மதன்) 

 

Check Out 

 

NEW SONG: Miley Cyrus - 'Slide Away' - LYRICS 

 

23 One Hit Wonders You Still Can't Get Out Of Your Head 

 

HOT SONG: Lil Nas X - 'Panini' - LYRICS 

 

15 Huge Stars Who Were Backup Singers First 

Copyright: Song Discussions Is Protected By U.s. Patent 9401941. Other Patents Pending.