வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா............ன்
வான் வருவான் வான் வருவா......ன்
பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா......ன்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
பவான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா............ன்
வான் வருவான் வான் வருவா......ன்
Related
26 Best Breakup Songs Of All Time
HOT SONG: Dan + Shay, Justin Bieber - '10,000 Hours' - LYRICS
POPULAR SONG: Travis Scott 'HIGHEST IN THE ROOM' - LYRICS
பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா......ன்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
என்னுள் இருந்தும் எவளோ நினைவா
அவளோடிருந்தால் எனையே நினைவான்
என்னை துறவான் என் பேர் மறவான்
என்னை மறந்தால் தன்னுள் வருவான்
கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது
கண் திறந்தால் கனத்தில் கரைவான்
பவான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவா............ன்
வான் வருவான் வான் வருவா......ன்
பவான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
வரும்முன் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
தொலைவிலே பனிவான்
கர்வம் கொண்டால் கல்லாய்
உறைவான் கல்லாய் உரைவான் உரைவா......ன்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
Artist: Lucie Silvas
Artist: Kehlani
Artist: Ska-p